Tamil Jathagam
Accurate report, for predicting life potential.
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Onepage Horoscope
Online
ஜோதிடத்தில், ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஹோரை நேரம் என்றால், ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நேரம் ஆகும். இந்த ஹோரை நேரத்தின் முக்கியத்துவம் அதிகம்; அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால், நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும். மேலும், எந்த கிழமையில் எந்த கிரகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும் என்பது அனைத்தும் ஹோரையின் படி தான் நடக்கிறது.
Day Hora | |
HORA | TIME |
Night Hora | |
HORA | TIME |