Most trusted astrology platform worldwide

onepage-mobile-menu

Explore Our Astrology Insights

Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance

Onepage Logo

Onepage Horoscope
Online

One page horoscope
Astrology service is divine, Don't ask for free.
1:40
×

Tamil Calendar | தமிழ் காலண்டர் பிப்ரவரி 2025

Tamil-Monthly-Calendar-February-2025

தமிழ் காலண்டர் என்பது ஒரு சாதாரண நாட்காட்டியாக மட்டும் இல்லாமல், நம் மரபு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிக அடையாளத்தின் ஆணிவேராகும். ஒவ்வொரு திதி, நட்சத்திரம், மாதம் ஆகியவை தனித்தனியான கதைகளை சொல்லுகின்றன.

தமிழ் காலண்டர் எதற்கு உதவுகிறது ?

தமிழர்கள் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கும் முன், இன்றைய நல்ல நேரம், கவுரி நல்ல நேரம், முகூர்த்த நேரம், ராசி பலன்கள்( Rasi palan), ராகு காலம், எமகண்டம், ஓரை, திதி போன்ற தகவல்களை தமிழ்காலண்டரின் வழியாகக் கண்டறிவது பாரம்பரியமாகும்.

ஒரு ராசிக்கான சிறந்த மாதம் ( Rasi Month )நட்சத்திர அமைப்பு, கிரக நிலை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது வாழ்வில் முன்னேற்றம் அளிக்கும்.

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் ( Nalla Neram ) தமிழில் பொதுவாக ஒரு சிறந்த அல்லது சுப நேரத்தை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை.

பஞ்சாங்கம்

இந்து கால கணிப்பு முறைப்படி கணிக்கப்படும் கால அட்டவணை. ஐந்து அங்கங்களைக் கொண்ட சாஸ்திரம் பஞ்சாங்க சாஸ்திரம் ஆகும்.

  • வாரம்
  • திதி
  • நட்சத்திரம்
  • யோகம்
  • கரணம்

முகூர்த்த நாள்

திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2025
Date [தேதி]Holiday [விடுமுறை]
ஜனவரி 01புத்தாண்டு
ஜனவரி 14பொங்கல்
ஜனவரி 15திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16உழவர் திருநாள்
ஜனவரி 26குடியரசு தினம்
மார்ச் 30தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 31இதுல் பித்ர்
ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு
டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18புனித வெள்ளி
மே 01மே தினம்
ஜூன் 07 பக்ரீத் / ஈத் அல் அதா
ஜூலை 06 முஹர்ரம்
ஆகஸ்ட் 15சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16ஜென்மாஷ்டமி
செப்டம்பர் 05ஈத் இ மிலாத்
அக்டோபர் 01 மஹா நவமி
அக்டோபர் 02விஜய தசமி
மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 20 தீபாவளி
டிசம்பர் 25கிறிஸ்துமஸ் தினம்

Recent Post






















Categories