மகேந்திரப் பொருத்தம்: திருமண பொருத்தம் மற்றும் குழந்தை பாக்கியம்
வீட்ல திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும் போது, எந்தெந்த பொருத்தம் இருக்குனு ரொம்பவே கவனமா பார்ப்பாங்க. குறிப்பா, ஆன்லைன் Jathaga Porutham அல்லது ஆன்லைன் Kundali Matching பார்க்கும் பெரும்பாலான குடும்பங்கள், குழந்தை பாக்கியத்தை (Childbirth) உறுதி செய்யும் இந்த மகேந்திரப் பொருத்தத்துக்கு (Mahendra Porutham) தான் முதல் உரிமை குடுப்பாங்க. கல்யாணத்துக்கு ஜாதக கட்டம் பொருத்தம் (jathagam kattam porutham) பாக்குறப்போ இரண்டு பேருக்கும் இடையில் மனசு ஒத்துப்போறதைவிட, வம்ச விருத்தி எப்படி இருக்கும்னு சொல்றதுக்கு இந்த பொருத்தம் ரொம்பவும் முக்கியம்.
மகேந்திரப் பொருத்தம் ஏன் அவ்வளவு முக்கியம்? (Importance)
ஜாதகப் பொருத்தத்தில் (Jathagam Porutham in Tamil), இந்த பொருத்தம் நேராக குழந்தை பாக்கியத்தையே குறிக்குது. ஒரு கல்யாண வாழ்க்கை முழுமையடைவது அழகிய குழந்தைகளை பெற்று எடுப்பதில் தான் இருக்குது. மேலும், ஒரு கணவன் தன்னுடைய மனைவியையும், பிறக்கப்போகும் குழந்தையையும் எந்த அளவுக்கு பாதுகாத்து காப்பாற்றுவார் அப்படின்றதையும் இது தெளிவா காட்டும். ராசி அல்லது கண பொருத்தம் இரண்டு பேருக்குள்ள காதலையும், ஒற்றுமையையும் சொல்லும்னா, இந்த மகேந்திரப் பொருத்தம் அந்த குடும்பத்தோட வம்ச விருத்தியை (மழலைச் செல்வம்) உறுதி செய்யும்.
இதை எப்படி கணக்கிடுறாங்க? (Calculation)
பொதுவாக ஜாதகப் பொருத்தம் ஆன்லைன் (jathagam porutham in tamil online) மூலம் பார்க்கும் போது, பெண்ணோட நட்சத்திரத்துல இருந்து ஆணோட நட்சத்திரம் எந்த இடத்துல இருக்குனு பார்ப்பாங்க.
நட்சத்திரமாக அமைந்தால், அங்கு மகேந்திரப் பொருத்தம் 100% உத்தமமாக அமைஞ்சிருக்குனு அர்த்தம்.
மகேந்திரப் பொருத்தம் இல்லைனா கல்யாணம் பண்ணலாமா? (Alternatives)
இந்த கேள்வி நிறைய பேருக்கு வரும். இந்த ஒரு கட்டப் பொருத்தம் (katta porutham for marriage) அமையலைங்குற ஒரே காரணத்துக்காக கல்யாணத்தை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஜாதகத்துல 5-ம் இடம் (புத்திர ஸ்தானம்) நல்ல வலுவாக இருந்தாலோ, அல்லது குரு பகவானோட பார்வை சிறப்பா இருந்தாலோ, ஜோதிடர்களிடம் கேட்டு தைரியமா கல்யாணம் பண்ணலாம். மகேந்திரப் பொருத்தம் மட்டும் போதாது — மொத்த 10 பொருத்தங்களும் ஏன் முக்கியம் என்பதை ஜாதக பொருத்தம் for marriage பக்கத்தில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். உங்க வம்சத்தை வாழ வைக்க, உங்க 12 thirumana porutham calculator மற்றும் பல ஜாதக கட்ட திருமண பொருத்தம் (jathagam kattam thirumana porutham in tamil online) முடிவுகளை துல்லியமாக பார்த்து திருமண வாழ்க்கையை ஆரம்பிங்க!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
திருமண ஜாதகப் பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தங்களில் ஒன்று தான் மகேந்திரப் பொருத்தம். இது கணவன் மனைவிக்கு இடையே குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும்னு சொல்ற பொருத்தம். வம்ச விருத்தி நல்லa இருக்கணும்னா இந்த பொருத்தம் கட்டாயம் பார்க்கணும்.
பெண்ணோட நட்சத்திரத்துல இருந்து ஆணோட நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25-வது இடத்துல வந்தா மகேந்திரப் பொருத்தம் உத்தமம்னு சொல்வாங்க. இதை ஆன்லைன் ஜாதகப் பொருத்தம் calculator வச்சும் சுலபமா பார்க்கலாம்.
பண்ணலாம். இந்த ஒரு பொருத்தம் மட்டும் இல்லைனு கல்யாணத்தை நிறுத்த வேண்டாம். ஜாதகத்துல 5-ம் வீடு வலுவா இருந்தாலோ, குரு பகவான் பார்வை நல்லா இருந்தாலோ குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். நல்ல ஜோதிடர்கிட்ட கேட்டு முடிவு எடுங்க.
தமிழ் ஜோதிடத்துல பொதுவா 10 பொருத்தங்கள் பார்ப்பாங்க. அதுல மகேந்திரப் பொருத்தம் 5-வது பொருத்தமா வரும். இது குழந்தை செல்வம் மற்றும் கணவனோட பாதுகாப்பு தன்மையை குறிக்கும்.
முடியும். OnePage Horoscope மாதிரி இணையதளங்கள்ல பிறந்த நாள், நேரம், இடம் கொடுத்தா 10 பொருத்தமும் சேர்த்து மகேந்திரப் பொருத்தமும் உடனே தெரிஞ்சுக்கலாம். ரிப்போர்ட் PDF-ஆ download பண்ணவும் முடியும்.
Recent Post
Categories
Jathagam78
📅 2026 புத்தாண்டு பலன்கள்
52 வார முழு கணிப்பு - ஒவ்வொரு வாரமும் உங்கள் ராசி பலன்!



