Explore Our Astrology Insights
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Unlock the mysteries of the stars and embrace the cosmic guidance
Marriage biodata format in tamil, திருமணத்திற்காக வரன் பார்க்க நாம் ஆரம்பம் செய்யும் போது, பார்க்கவேண்டிய அனைத்தையும் நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையின் ஒரு பழக்கமாக வைத்துள்ளார்கள். அனால் இந்த அவசர உலகத்தில் நம்மை பற்றி பெண் வீட்டாரிடமும் மாப்பிளை வீட்டாரிடமும் நல்லவிதத்தில் எடுத்து சொல்ல எந்த சொந்தத்திற்கும் இப்பொழுது நேரமில்லை.
* This bio-data is generating in Tamil.
Thanks Mr./Mrs. your information have been submitted successfully for the future reference we will contact you soon.
இன்னும் சொல்ல போனால் நம் நமது சொந்தகளிடமே கூட அதிகம் பேசுவதில்லை. இந்த நிலையில் நாம் யார், என்ன வேலை செய்கிறோம், என்ன படித்திருக்கிறோம், நமது குடும்ப நிலை பற்றி சொல்ல நம்மை தவிர யார் முன் வருவது.
உங்களைப்பற்றி சுருக்கமாகவும் அழுத்தமாகவும் தெரியப்படுத்துவது மிக முக்கியமானது. இதில் நீங்கள் எந்த விஷயத்தையெல்லா பின்பற்றவேண்டும் என்பது குறிப்பிடுகிறோம்.
குடும்ப விவரத்தில் நீங்கள் சொல்லப்போகும் விவரங்கள் வைத்து தான் வரன் பார்ப்பவர்கள் உங்களது குடுபத்தின் நிலையை தெளிவாக அறியமுடியும்
ஒவொருவரும் இந்த உலகில் தனிப்பட்டவர்கள் ஒருவரின் செயல் எவ்வாறு நமக்கு நன்மையும் தீமையும் தரும் என்பதை நமது வாழ்கை முறையும் நமது பழக்கமும் நம்மை எடுத்துக்காட்டும்.
உங்களது கல்வி உங்களைமட்டும் அல்லது உங்களது சந்தத்திகேய ஒரு விளக்காக மாறும்..
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதையும் பிரிந்துகொள்ளப்போவரை நீங்கள் தேர்தெடுக்கும் பொது அவர்களும் உங்களது விருப்பத்தோடு ஒத்துப்போவது குடும்ப வாழ்விற்கு ஒரு ஆச்சாரமாகும்,இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியும் என்பவரை நீங்கள் கண்டெடுக்கும் பொது ஒரு சுபமான உறவு உங்களது கிடைப்பதை மனதும் மாபூர்வமாக ஏற்கும்.
நீங்கள் யாரியென்பதையும், நீங்கள் எப்படி என்பதையும், நீங்கள் என்ன உங்களது எதிர்பார்ப்பு என என்பதையும் உங்களது வார்த்தைகள் தெரியப்படுத்தும். உங்களது அழுத்தமான புகைப்படம்தான் உங்களது விவரங்களை படிக்கவைக்கும். உங்களது புகைப்படத்தை உறுதி சேயும் பொழுது எந்த ஒரு சிறு தவறும் செய்யக்கூடாது.