திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? - Calculate Thirumana Porutham in tamil

Thirumana Porutham திருமணப்பொருத்தம் பார்ப்பது என்பது ஒரு தவிர்க்கமுடியாத செயலாக கடைபிடித்து வருகிறோம். இருவரின் மணவாழ்க்கையை முடிவு செய்யும் திருமணபொருத்தமானது எல்லோராலும் நம்பப்படும் ஒரு புனிதமான அறிக்கையாகும்.பெரும்பாலும் இந்த திருமணப்பொருத்தம் பார்க்க அனைவரும் ஜோதிடர்களை சேர்த்து பொருத்தம் பெறுவது கடைபிடித்து வருகிறோம்.
Thirumana Porutham (திருமணப்பொருத்தம்) என்பது மணவாழ்க்கை ஒற்றுமை மற்றும் நீடித்த மகிழ்ச்சியை அறிய ஜோதிட முறையில் பார்க்கப்படும் முக்கியமான கணிப்பாகும்.
Thirumana Porutham 2026நமது நோக்கம் ஒரு ஜோதிடர் கணிப்பது போல் ஒரு திருமண பொருத்தத்தை ஜாதக மென்பொருள் மூலம் உருவாக்குவதுதான். கணினி உலகத்தி அணைத்து சேவைகளும் நமது கைபேசியிலே பெற்று கொள்கிறோம். அதே போல் புனிதமான ஜோதிட சேவையை உங்களுக்கு வழங்குவது எங்களது நோக்கம்.
ஜோதிடர் அளிக்கும் அறிக்கை போல் இந்த மென்பொருள் அறிக்கை நம்பத்தகாத என்று உங்கள் கேள்விக்கு, நங்கள் தரும் பதில் என்ன வென்றால் நீங்கள் ஏற்கனவே உங்கள் ஜோதிடரிடம் பெட்ரா ஒரு அறிக்கையை எங்கள் Thirumana Porutham 2026 மென்பொருளில் உருவாக்கி பெற்று கொள்ளுங்கள்.
எங்களது சிறப்பு
ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து ஒவொரு திருமணப்பொருத்தம் உருவாக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே, எங்களிடம் ஒருவரின் ஜாதகம் உருவாக்க தேவையான ஜோதிட கணிதம் உள்ளது. எங்களது கணிதம் 99 சதவீதம் துல்லியமாக உள்ளதா என்று பல வருடமும் அனுபவம் கொண்ட ஜோதிடர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
எங்களது இந்த துல்லியமான கணிதம் உங்களது திருமண பொருத்தம் அறிக்கையை 100 சதவீதம் உறுதி செய்ய ஒரு முதல் படியாக மாறுகிறது. இந்த முதல் படி உங்கள் வாழ்கை துணையை சுலபமாக தேர்ந்தெடுக்க ஒரு முக்கிய படியாக மாறுகிறது.
உங்களது ஜாதகத்தை சரி பார்க்க எங்களது இலவச சேவையை மிக எளிமையாக உபயோகிப்படுத்தி கொள்ளுங்கள்,
பொருத்தம் உருவாகும் வழிமுறைகள்
பொருத்தம் பார்க்க பொதுவான இணையதளங்கள் உங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை கேட்பார்கள் இந்த தகவல் கொண்டு உங்களது நட்சத்திர பொருத்தத்தை மட்டும் உருவாக்கி தருவார்கள்.
முதல் படி:
கிளே கொடுக்க பட்டுள்ளதைப்போல் எங்களிடம் உங்களது பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பிறந்த நேரம் அதே போல் மணமகன் அல்லது மணமகளின் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கவும். திருமணப் பொருத்தத்தில் பெயரின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிய, பெயர் பொருத்தம் என்ற எங்கள் வழிகாட்டியைப் படிக்கவும்.

இரண்டாம் படி:
உங்களது விவரங்களை சமர்பித்தபின் ராசி மற்றும் நவாம்சம் போன்ற அணைத்து விவரங்களும் சரிபார்த்து கொள்ளவும்.

படி மூன்று
உங்களது திருமண பொருத்தம் அறிக்கையை உங்களது மொபைல் வாட்சப்பிற்கு பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

எங்களது அறிக்கையின் விவரங்கள்
எங்களது திருமண பொருத்தம் அறிக்கையின் முதல் பக்கத்தில் மணமகன் மற்றும் மணமகள் அடிப்படை விவரத்தையும் ராசி மற்றும் நவாம்சத்தை கொடுக்கிறோம். நட்சத்திர பொருத்தத்தில் மொத்தம் பனிரெண்டு வகையான பொருத்தம் தருகிறோம்.யரும் தராத செவ்வாய் தோஷம் மற்றும் ராகுகேது தோஷம் போன்றவற்றை ஜோதிடர் பார்ப்பதுபோல் அறைந்து உங்களது வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க நங்கள் உதவுகிறோம்.
குண்டலி அடிப்படையில் குண மிலன் பார்க்க விரும்பினால், எங்களது patrika matching for marriage கருவியை உபயோகிக்கவும்
ஏன்திருமண பொருத்தம் பார்த்தால் முக்கியம்?
ஒருவரின் தன வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவுக்கும் அவர்கள் தன பொறுப்பு என்பது ஒவொருவரும் அறிந்ததே, அதே சமயம் வாழ்க்கைத்துணையை முடிவு செய்ய அவர்கள் ஏன் 100 சதவீதம் தங்களது முடிவை எடுக்க ஒரு ஜோதிடரை நடவேண்டும் ஏனென்றல் இந்த திருமண பொருத்தம் முக்கியத்தை நமது முன்னோர்கள் நமக்கும் இதை ஒரு வாழ்கை முறையாகவேய வைத்திருக்கிறார்கள்.
Frequently Asked Questions
Thirumana Porutham என்றால் என்ன?
Thirumana Porutham என்பது தமிழ் ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்க பயன்படுத்தப்படும் முறை. இதில் ஒரு ஜோடியின் பிறப்புச் சான்றிதழ் (ஜாதகம்) மூலம் பல Porutham‑கள் (பொருத்தத் தகுதிகள்) நோக்கி, இருவரின் பொருத்தத்தை மதிப்பிடுகின்றனர்.
முக்கிய Porutham‑கள் யாவை?
முக்கிய Porutham‑களில் Dina, Gana, Yoni, Rasi, Rajju, Vedha, Vasya, Mahendra, Nadu (நாதி), Stree‑Deergha போன்றவை அடங்கும்.
Rajju பொருத்தம் திருமணத்தில் ஏன் முக்கியம்?
Rajju பொருத்தம் இரு ஜாதகங்களின் உயிர் நீளம், வாழ்நாள் நீடிப்பு மற்றும் குடும்ப நிலைக்கான பொருத்தத்தை கணிக்க உதவுகிறது. Rajju பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்கனவே உயிருக்குத் தொடர்பான சிக்கல்கள், திருமண வாழ்வில் சாத்தியமான பிரச்சினைகள் எனக் கருதப்படுகிறது.
Porutham பொருத்தம் சரியில்லையெனில் என்ன செய்யலாம்?
Porutham பொருத்தத்தில் குறைவுகள் இருந்தால், ஜோதிடர்கள் மந்திரங்கள், சரியான திருமண தேதி தேர்வு, பூஜைகள் அல்லது பிற பரிகாரங்களை பரிந்துரைக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.
Porutham பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடிவு செய்ய வேண்டுமா?
மட்டுமல்ல. Porutham பொருத்தம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்; ஆனால் இருவரின் புரிதல், வாழ்க்கை நோக்கம், மதிப்பீடு மற்றும் தொடர்பு ஆகியவை equally முக்கியம். ஜாதகம் ஒரு map போல — ஆனால் final outcome உங்கள் முயற்சிக்கு பின்னதாகவும் அமையும்.
Thirumana Porutham பார்க்க எப்பொழுது சரியானது?
திருமணத் தடை, ஜாதகவியல் கருத்துக்கள், குடும்ப பின்னணி, முதல் நேரம் — எல்லாமே சரியாக இருந்தாலே porutham பொருத்தம் பார்க்க வேண்டும். பிறமுகப்போக்கு அல்லது பிசினஸ்‑பிரச்சனைகள் விழுங்காத நேரத்திலையே முக்கிய முடிவுகள் எடுப்பது நன்றாகும்.
Recent Post
Categories
Jathagam78
📅 2026 புத்தாண்டு பலன்கள்
52 வார முழு கணிப்பு - ஒவ்வொரு வாரமும் உங்கள் ராசி பலன்!

Related 






